எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

எழுத்து தள நண்பர்கள் அனைவருக்கும் தமிழ் ப்ரியாவின் பணிவான வணக்கங்கள், 

சில நாட்களாக தளத்தில் இயங்க முடியாது போனது பெரும் வருத்தம் எனக்கு. ஆனால் தளமே இப்படி பேரமைதியாக இருப்பது ஆச்சரியம் கூடிய வருத்தத்தை தருகிறது.

மேலும்

என் தேவைக்கு மட்டுமே  நீ தேவை

என்பதே இன்றைய மனிதர்களின்

சூத்திரம்  ஆகும்.......

மேலும்

நீ எழுதும் 

கவிதைகளுக்கு முடிவு
இருக்கலாம்
உன்வெற்றிக்கு முடிவு 
என்பதே கிடையாது 
ேதால்வியை 
ஜெய்த்துக்
ொண்டே இரு...

மேலும்

உன் இலட்சியப் பாதையில் சில

தடையாக நிற்கலாம்
திரும்பிவிடாதே மாற்றுப் பாதையை உருவாக்கு...

மேலும்


மேலே