நீண்ட இடைவெளிக்குப்பின் எழுத்தாளராக இருந்த என்னை வாசகராக மாற்றியதை...
நீண்ட இடைவெளிக்குப்பின் எழுத்தாளராக இருந்த என்னை வாசகராக மாற்றியதை எண்ணி வருந்துகிறேன் .. இருந்தாலும் கடவுச்சொல்லை மறந்தது என் தப்பு . பரவாயில்லை , சுமார் 10 வருடங்களின் பின் எழுத்து வெப் பக்கத்தை தொடர்வதையிட்டு மகிழ்ச்சி அடைகிறேன் .நிறைய அனுபவங்களுடன் மாற்றங்களுடன் என் கலைச்சேவை தொடரும் இனிதே ..