kavidhai எண்ணம்

(Eluthu Ennam)


எண்ணம் சமர்ப்பிக்க Login செய்யவும்.

நான் சிரித்தாள் நீ சிரிப்பாய்,

நான் அழுதாள் நீ அழுவாய்,
ஏன்றும்  நாம் இருவர் அல்ல - ஒருவரே 
உன்னோடு நான் இருந்த நாட்கள் தனிமையே 
உன்னோடு இல்லாத நாட்கள் நரகமே 
என்றும் என்னை விட்டு செல்வதே 
என் தோழியே ............

மேலும்


ரோஜாவின் தேன் 

இன்று மின்னும் முத்துக்களாய் 
மாறியதென்ன ?!"நான் சிரித்தேன்",என்றாய்!!

மேலும்

உன்னை நோக்கி 

உதிரும் என் வார்த்தைகள் 
யாவும் முத்தங்களே !!  

மேலும்

  நீ  

சூடிய மல்லிகை பூக்களை 
என் தட்டில் கொட்டி செல்கிறாயே !!!
எதற்கு ?  

மேலும்

தடுக்கிறது அடிக்கிறது நெரிக்கிறது சாதி !!

நெஞ்சை சிதைக்கிறது உடைக்கிறது அடைக்கிறது சாதி !!

பிறக்கையில் பிறந்தவன் ஒரு ரூபம் கொண்டான் !!
பெத்தவன் பித்தாகி பிள்ளைக்கு சாதி பொத்தித்தான் !!!

வளர்கையில் வளர்ந்தபின் வேற்றுமை தான் பார்த்தான் !!
அடுத்தவன் உடைந்திட தாழ்த்தியே வாழ்ந்து வந்தான் !!!

வயதாகி உடல் கசிய கல்லறையை பார்த்தான் !!!
அவன் அருகில் கீழ் சாதி எனும் பெண்ணை கர்ப்பம் கண்டான் !!!

இறுதியில் அவன் மாய்ந்து உடல் எரிஞ்சி போச்சு !!
அவன் ஆவி கீழ் சாதி எனும் பெண்ணின் பிள்ளைக்கே போச்சு!!!

சாதி அது ஒன்று என்ற ஒரே மூச்சு!!
வாழ்ந்து பார்த்தல் என்னே தான் துலேஞ்சு போச்சு??!!

- தமிழ் மித்திரன் 

மேலும்


மேலே