எண்ணம்
(Eluthu Ennam)
இரு விழிகள் சொன்ன கவிதை
உறவுகள் பல அதில் உணர்வுகள் சில....
Un விழிகளில் ஏதோ கனவுகள் சொல்ல....
என் நெஞ்சில் விதைத்த காதலும் மலர...
அவன் காதல் ஏக்கம் நெருப்பாய் எரிய...
கண்களில் ஆயிரம் கவிதையை பார்க்க....
காதலன் அணைப்பை காகிதம் தேட...
மூச்சு காற்றும் வெப்பமாய் மாற....
பூக்களின் வாசம் பூமியை தாக்க ....
விடியலை வெறுத்து இருளினை வோண்ட...
கடவுளும் ௯ட கரைந்து போக....
உனக்காக
யாரும் இருக்கலம் நன்பேயே!
எனக்காக நீ மட்டும் தான்
வாழ பிடித்த உறவு இல்லை
இது வாழ்வைகற்று கொடுத்த உறவு
.பிரிவு இல்லை நம் நட்பில்
கவலை இல்லை நம் வாழ்வில்
.என்னோடு நீ இருக்கவிரும்பவில்லை.
நீ யாக நான் இருக்க வேண்டும்.