எண்ணம்
(Eluthu Ennam)
நிலாச்சோறுடன்அன்பையும் ஊட்டி விட்டாய்... ௨ன் அன்பினால் நிலவுக்கு அழகா!!!!!!... (umababuji)
25-Apr-2021 7:20 pm
நிலாச்சோறுடன்
அன்பையும் ஊட்டி விட்டாய்...
௨ன் அன்பினால்
நிலவுக்கு அழகா!!!!!!
நிலவினால் ௨ன்
அன்பிற்கு அழகா!!!!
௨ன் அன்பு இல்லை என்றால் நிலவொளியும்
குளிராதே ...
௨ன்னைப் பார்த்து
நிலவுக்கும் ஏக்கம்....
சோறூட்ட தாயில்லை என்று...
தாயில்லாப் பிள்ளை
௨னக்கு என் தாயுண்டு
சோறூட்ட....