அப்பாடக்கரா என்னமோ ஏதோ

போடா டேய்
போடா டேய்
காதலிக்க ஒருத்தி!

போடா டேய்
போடா டேய்
கை புடிக்க ஒருத்தி!

உலகில் உள்ள பொண்ணுல
அழகி நான்தான்னு நீ சொன்ன!
எவளோ ஒரு கிறுக்கிக்கு
புருஷனாகப் போய் ஏன் நின்ன?

நீயென்ன பெரிய
அப்பாடக்கரா?
நீயென்ன பெரிய
அப்பாடக்கரா?

போ டி போ
போ டி போ
ஜாலிக்காக ஒருத்தன்!

போ டி போ
போ டி போ
தாலிக்காக ஒருத்தன்!

தினமும் என் accountல
காஃபி கேக்குமா நீ தின்ன!
எவனோ ஒரு dashக்கு
என்ன கைகழுவி wash பண்ண!

நீயென்ன பெரிய
அப்பாடக்கரா?
நீயென்ன பெரிய
அப்பாடக்கரா?

weight நான் கூடுனா
நீ ஒல்லி பெல்லி புள்ளைங்கள பாத்தாயே!
ஒல்லியா மாறுனேன் - நீ
கொழுக்கு மொழுக்கு பொண்ணத் தேடிப் போனாயே!

என்னோட email
passwordஆ நான்
உன்னோட பேர வேச்சிருந்தேன்

நீ போனா வேற
passwordஆ இல்ல
வேறொண்ண நானும் மாத்திக்குவேன்

நீயென்ன பெரிய
அப்பாடக்கரா?
நீயென்ன பெரிய
அப்பாடக்கரா?

பாத்த உடன flatஆம்

கேட்ட உடன dateஆம்

தொட்டா check mateஆம்

ஏறும் heart rateஆம்

நேத்து நானும் cuteஆம்

இன்னிக்கு நான் fruitஆம்

போ டி வேற routeஆம்

total country bruteஆம்

நீயென்ன பெரிய
அப்பாடக்கரா?

போ டி போ
போ டி போ
புல்லு மேய ஒருத்தன்!

போடா டேய்
போடா டேய்
புள்ள பெக்க ஒருத்தி!

ஹனிமூன்
முடியட்டும் டி
புரிஞ்சுப்ப நீ செஞ்ச தப்ப!

பொறக்கும்
உன் பொண்ணுக்கு
ஆசையா நீ என் பேர் வெப்ப!

நீயென்ன பெரிய
அப்பாடக்கரா?
நீயென்ன பெரிய
அப்பாடக்கரா?


கவிஞர் : மதன் கார்க்கி வைரமுத்து(2-May-14, 3:03 pm)
பார்வை : 0


மேலே