இருத்தல் வேண்டும்..

இருத்தல் வேண்டும்..

என் சிந்தனைகள் கலைகின்றன
உன் இமையின் எழுச்சியில்..
நித்தம் உன்னைப் பார்க்காமல் இருக்க
வேண்டுகிறேன்..

ஏழு பிறவிகள்
உலகில் உண்டு எனில்
மறு பிறவியில் நான்
உன்னை பார்க்காமல்
இருத்தல் வேண்டும்..

எழுதியவர் : இளைய நிலா (5-Dec-09, 12:09 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 911

மேலே