தவறுகள்...

உன்னை சந்தித்தது தவறு
உன்னிடம் பழகியது தவறு
உன்னிடம் பேசியது தவறு
உன்னை நினைத்து தவறு
உன்னை காதலித்தது தவறு
இத்தனை தவறுகளையும் நான்
செய்தேன் ஆனால்......
தண்டனை மட்டும் நீ ஏற்று கொண்டு
என் மனதை காய படுத்தாமல்
என் நிழல்லாக என்னோடு சேர்த்து
வருகிறாரே ..... ஏன்?

எழுதியவர் : சத்தியா (7-Jan-13, 7:16 am)
பார்வை : 192

மேலே