மீதக் காசுக்கும் முடி வெட்டலாம் வாங்க

சலூனில் ஒருவன் முடி வெட்டிக்கொண்டிருந்தான். முடி வெட்டி முடிந்ததும்.
''எவ்வளவு காசு''
என முடி வெட்டுபவரிடம் கேட்டான்.
அவர் கூறினார்
''45 ரூபா''
என்று...
உடனே தனது சட்டைப் பொக்கிட்டில் இருந்த 50 ரூபா நோட்டை எடுத்துக்கொடுத்தான்.
''ஐந்து ரூபா மீதம் இல்லையே''
என்றார் முடி வெட்டியவர்.
''அப்படியானால்... அந்தக் காசுக்கும் முடி வெட்டி விடுங்கள்''
என்றான் முடி வெட்டச் சென்றவன்...

எழுதியவர் : jeyananthan (7-Jan-13, 10:40 am)
பார்வை : 295

மேலே