விமானத்தில் இருந்த படியே கண்டு பிடிப்பு ..?
ஒரு விமானத்தில் தெற்காசியா காரர் ஒருவர்
அமெரிக்க காரர் ஒருவர் ருசியா காரர் ஒருவர் பயணம் செய்தனர் ..
சிறுது நேரத்தின்பின்பு அமெரிக்கர் விமான ஜன்னலால் கையை விட்டு சொன்னார் இப்போ ''அமெரிக்கமீது'' செல்லுகிறோம் என்றார் ..
மற்ற இருவரும் வியப்பில் எப்படி கண்டு பிடித்தீர்கள் ? என்று கேட்க ..
எங்கள் நாட்டின் உயர்ந்த கட்டிடம் கையில் பட்டது என்றார் ..
சிறிது நேரத்தின் பின்பு ருசியர் கையை வெளியில் விட்டு இதுதான்'' ருசியா ''என்றார்..எப்படி? கேட்டனர்
மற்றவர்கள் ...எமது நாட்டு ஏவுகணை கையில் பட்டது என்றார் ...
சிறுது நேரத்தில் ஆசியர் கையை வெளியில் விட்டு இதுதான் ''ஆசியா '' என்றார்..எப்படி? கேட்டனர் மற்றவர்கள்....
கையில் உள்ள மணிக்கூட்டையும் மோதிரத்தையும் காணவில்லை ..என்றார்