தரிசனம்

குடுமபத்துடன் கோவிலில்
விளையாடி கொண்டிருகிறது குழந்தை
தெய்வ தரிசனத்துக்காக நாங்களும்
குழந்தை தரிசனத்துக்காக தெய்வமும்
காத்துகொண்டிருக்கிறோம்

எழுதியவர் : choodamanejeya (7-Jan-13, 12:50 pm)
சேர்த்தது : choodamanejaya
Tanglish : tharisanam
பார்வை : 138

மேலே