முன்னேற்றம் ......
வாழ்க்கையில் முன்னேற முக்கிய இரண்டு வழிகள்,
ஒன்று வேலை செய்ய தெரிந்து இருக்கவேண்டும்
இல்லை என்றால் மற்றவர்களை வேலை வாங்க
தெரிந்து இருக்கவேண்டும்,
இதில் முதல் ரகத்தில்
இருப்பவர்கள் கடைசி வரை உழைப்பாளியாகவே
இருந்து விடுகிறான்,
இரண்டாம் ரகத்தில்
இருப்பவர்கள் முதலாளி ஆகி விடுகிறான்,
எனக்கு வேலை செய்யவும் தெரியும் வாங்கவும்
தெரியும் என்பவர்கள் சிலர்,
இவர்களின் பாடுதான் மிகவும் திண்டாட்டமாக
இருக்கிறது என்னை போல .