கனவுகள் கொடியது (சில ) ...!!

விதைப்பது எல்லாம்
முளைத்துவிட நினைக்கும்
மனதின் ஈரத்தினை
வறண்டுவிட செய்கிறது
முளைக்கும் முன்பே
கருவறுக்கும் கனவுகள் ....!!!

எழுதியவர் : Kavin Bala (8-Jan-13, 9:05 pm)
சேர்த்தது : Kavin Bala
பார்வை : 158

மேலே