ஒரு நாள் நீ...

சிந்தையை கொஞ்சம்
தாலாட்டி செல்கிறது
உன் நினைவு..
நெஞ்சை கொஞ்சம்
வருடி செல்கிறது
உன் அன்பு...
எத்தனை காலம் வேண்டுமானாலும்
காத்திருப்பேன்
நீ என்னை பார்க்க வருவதற்கு..

நட்பு என்றால் சும்மாவா?
எத்தனை வருடம் தான்
அயல் நாட்டில் சம்பாதிப்பாய்?

ஒரு நாள் நீ உன்
தாய் நாட்டிற்கு
வந்துதானே ஆக வேண்டும்?
இந்த தோழியை பார்த்துதானே
ஆக வேண்டும்..
அது வரை காத்திருப்பேன்..
என் இனிய நண்பனே...

எழுதியவர் : சாந்தி (8-Jan-13, 11:28 pm)
Tanglish : oru naal nee
பார்வை : 118

மேலே