இயற்க்கை
நானும் ரசித்தேன்
இயற்கையை ...!!!!!
ஆனால் .
எந்த இயற்கையும்
பேசவில்லை என்னிடம்....
"காதலும் இல்லாமல்
காதலியும் இல்லாமல்"
கற்பனைகளுடன் கிராமத்து கவி'
ராஜா நிலவு ரசிகன் ,
கே.செட்டிபட்டி (கிராமம்)
ராயவரம் (அஞ்சல்)
திமயம் (தாலுகா)
புதுக்கோட்டை(மாவட்டம்)