கலைக்கு கண்டிப்பு .......கடிதம்....karpagasri
எனக்கு இந்த வலைதளமே புதிது தான்
என் கவிதைகள் பல குடும்ப மலரில் வந்துள்ளன...இளையர் மலரிலும் வந்துள்ளன....இதழ்களுக்கு மட்டுமே கவிதை எழுதிய நன் இப்பொது தான் வலை தலத்தில் எழுதுகிறேன்...அதுவும் ஏன் நண்பன் வினோ சொன்ன பின்பே எழுதினேன்
மதிப்பெண்கள் போடுவதே இப்பொது தான் நீங்கள் சொன்ன பின்பு தெரிகிறது..மன்னிக்கவும்.... நான் புதியவள் தான் இந்த வலைதளத்திற்கு கவிதைக்கு அல்ல வைரமுத்து பிறந்த ஊரில் பிறந்தவள் நான்.....தமிழை கற்றவளல்ல நான் சுவாசிப்பவள்..
கவிதை போட்டி நடப்பதாக எனக்கு அறிவித்த பின்னரே இந்த வலைத்தளம் தெரியும்......அதுவரை நான் கவிதைகளை இதழ்களுக்கு தான் எழுதி அனுபிகொண்டிருந்தேன்....
ஏன் நண்பன் முலம் அறிந்த பின்னரே முதலிலே கவிதை எழுதி விட்டு பின் தான் நான் இதில் உறுப்பினர் அக வேண்டும் அப்போது தான் கவிதைகளை எழுத முடியும் என்று தெரிந்த பின்னரே இதில் உறுப்பினர் அகீருகிரென்....
நீங்கள் மதிப்பெண் போடுவதெல்லாம் எனக்கு தெரியாது
இருந்தாலும் நீங்கள் சொன்னதற்கு எனக்கு விளக்கம் கொடுங்கள் .....
உங்களால் என் கவிதை மட்டும் அல்ல நானும் மன வேதனையில் வருந்துகிறேன் ....
இப்படிக்கு karpagasri
oru velai ithai padithal pathil sollavum