காந்தீயம்
கொக்கு குருவியோடு
காந்தியையும் சுட்டோம்
சாதி மத பேதமென்று
காயம் பல பட்டோம்
காந்தி பிறந்த மண்ணில்
காந்தீயத்தை விட்டோம்
கொக்கு குருவியோடு
காந்தியையும் சுட்டோம்
சாதி மத பேதமென்று
காயம் பல பட்டோம்
காந்தி பிறந்த மண்ணில்
காந்தீயத்தை விட்டோம்