வெட்டப்பட்ட மரம்

மனிதா ..! எங்களில் இருந்து ..
எத்தனையோ சிலுவைகள் வந்து விட்டன -ஆனால்
உன்னில் இருந்து ஏன்..? இன்னும் ஒரு ஏசு வரவில்லை ?

எழுதியவர் : கவிஞர் இனியவன் (9-Jan-13, 5:21 pm)
பார்வை : 214

மேலே