அம்மா

அம்மா என்றவுடன்
ஒருசேர தித்திக்கிறது
இதழும் இதயமும்
இதழின் தித்திப்பு
இரண்டு நொடிகள் வரை
இதயத்தின் தித்திப்பு
இறக்கும் நொடிகள் வரை..

எழுதியவர் : devirama (9-Jan-13, 6:49 pm)
சேர்த்தது : devirama
Tanglish : amma
பார்வை : 1006

மேலே