உன்னால் செயல் இழந்தேனடி

உன் கண்களை பார்த்து என் கண்கள் பார்வையை இழந்ததடி....

உன் பேச்சை கேட்டு என் பேச்சு ஒசையயை தொலைத்ததடி....

உன் கை பிடித்த என் கைககள்
மரக்கட்டையாய் ஆனதடி....

உன்னுடன் நடந்த என் கால்கள் நடையைய் மறந்ததடி....

எந்நிலையை பார்த்து என்னை வேண்டாம் என்கிறாயடி....

செயலிழந்த என் உறுப்புகள் நீ இல்லாமல் செத்து மடியும் என்கிறதை மறந்தாயடி....

எழுதியவர் : manikandan sugan (9-Jan-13, 7:58 pm)
சேர்த்தது : manikandan sugan
பார்வை : 88

மேலே