Poojiyam

பூஜ்ஜியம்

ஒன்றும் இல்லாத
ஒன்று தான்
என் வாழ்வு . . .

ஒன்றும் இல்லாத
ஒன்று என்பது
பூஜ்ஜியம் தான் . . .

ஒன்றும் இல்லாத
ஒன்றோடு ஒன்று
இணைந்தால் வாழ்வு . . .

அந்த ஒன்று
நீ என்றிருந்தேன்
அந்த ஒன்றும்
இன்று ஒன்றுமில்லை
என்றாகிவிட்டது . . .

எழுதியவர் : Prabha (2-Nov-10, 2:07 pm)
சேர்த்தது : Prabha
பார்வை : 1882

மேலே