காலம் மாறிப்போச்சு

வாலன்: கடைகளிலே பொருள்கள் தட்டுப்பாடாம்!

தோலன்: பொருள்கள் விலையேற்றம் என்றால், பின் வாசல் கதவு பிளக்க கடைகளுக்குள்ளே பதுக்கல் நடக்குமண்ணே...

வாலன்: மலிந்தால் பொருள்கள் சந்தைக்கு வருமாமே!

தோலன்: அது அந்தக் காலமண்ணே... பொருள்கள் விலையேறப் பதுக்கல் கடைகளுக்குப் பின் பக்கமாகப் பொறுக்குவது இந்தக் காலமண்ணே...

எழுதியவர் : யாழ்பாவாணன் (9-Jan-13, 9:43 pm)
சேர்த்தது : yarlpavanan
பார்வை : 334

சிறந்த நகைச்சுவைகள்

மேலே