போராட்டம் ..
வாழ்க்கையில் ஈரம்
எங்கே இருக்கிறது
பல போராட்டங்கள் நிறைந்த
வெற்றியை நோக்கிய பாதையில் ,
சிலைகளாக மாற்ற
போராட்ட கற்களை
தேர்வு செய்வது தான்
நிஜமான வெற்றி ..,
அந்த தேர்ந்தெடுப்பில்
பலரும் துயரத்தை
தேர்வு செய்தாலும்
சிரித்து கொண்டே போராடலாம்
களைப்பு இன்றி வெற்றியை கொண்டாட ..!