விளையாட்டு

தாயின் கருவரையினுள்ளே
குழந்தையின் விளையாட்டு

பூவின் தேன் மெத்தையிலே
தேனீக்களின் விளையாட்டு

கோலம் இடுகையிலே
விரல்களின் விளையாட்டு

அம்மாவாசை நாளன்று
அலைகளின் விளையாட்டு

காற்று வீசும் திசையின் வழி
இலைகளின் விளையாட்டு

ஏழை மக்களின் வாழ்வில்
கடவுளின் விளையாட்டு

எழுதியவர் : வே சுபா (12-Jan-13, 4:43 pm)
Tanglish : vilaiyaattu
பார்வை : 124

மேலே