நடை பழகும் ஈசல்கள்!

இறக்கைகளை கழற்றி எரிந்து,
கீழ் இறங்கி நடை பழகும்...
ஈசல்கள்!
இரவில் இவளோ...
வெளி வந்தால்!

எழுதியவர் : (12-Jan-13, 5:25 pm)
சேர்த்தது : அருள்
பார்வை : 93

மேலே