......ஈரம்.......

நான் வடித்த கவிதையை,
எட்டநின்று படித்து முத்தமிட்டாய் !!
பட்டதடி எச்சில் என் முகத்தின் முகப்பிலும் !!

எழுதியவர் : ப.பாரத்கண்ணன் (12-Jan-13, 7:09 pm)
சேர்த்தது : kannankavithaikal
பார்வை : 106

மேலே