அவள் ...

மரணம் எனக்கு
பழக்கப்பட்டு விட்டது .
இறக்கின்றேன்-பின்
உயிக்கின்றேன் -அவளைக்
காணும் பொழுதெல்லாம் .

எழுதியவர் : நமகி (12-Jan-13, 7:13 pm)
Tanglish : aval
பார்வை : 105

மேலே