அவள்

நியுட்டனின்
மூன்றாம் விதி
பொய்த்துப் போனது
அவளிடத்தில் ....
ஒரு தலைக் காதல் .

எழுதியவர் : நமகி (12-Jan-13, 7:18 pm)
Tanglish : aval
பார்வை : 111

மேலே