போகி பண்டிகை

பழையன கழிதல் புதியன புகுதல் போகி பண்டிகை
பகை வெறுப்பு துவேஷம் என்ற மாசுகளை வெளியேற்றி
நல்லெண்ணங்கள் கனவுகள் விருப்பங்கள் என்று புதிதாய் மனதில் ஏற்போம்

எழுதியவர் : swathi (12-Jan-13, 10:50 pm)
சேர்த்தது : swathii
பார்வை : 704

மேலே