அழகுஅழகாய்

என்னுடன் வரும் நிழலை விட
உன் நினைவுகள்தான் சரியாக
பின்தொடர்கிறது அதனால்
நெஞ்சம் பஞ்சம் இல்லாமல்
சந்தோஷத்தில் ஆட்டமிடுகிறது
நீ மட்டும் ஏன் என்னுடன்
வர மறுக்கிறாய் அழகுஅழகாய்

எழுதியவர் : தி. கலியபெருமாள் (13-Jan-13, 12:07 am)
சேர்த்தது : kaliyaperumal
பார்வை : 178

மேலே