நிராகரிப்பு

பூக்கள் மீது பனித்துளி போல்
மென்மையான என் காதல் மீது
நிராகரிப்பு என்ற அமிலத்தை ஊற்றினாய்
அதனால் பூ சாம்பல்லனாலும் அதன்
வேரை(உன் நினைவுகள் ) நான் இன்றும் பாதுகாக்கிறேன்

எழுதியவர் : swathi (12-Jan-13, 11:01 pm)
சேர்த்தது : swathii
Tanglish : niragarippu
பார்வை : 194

மேலே