உயிரே

கதவானேன் காற்றானேன்
உன்னால்
கவியானேன் கதையானேன்
இன்றோ
ஊற்றாக உருகி மருகி
கீற்றானேன் கிறுக்கானேன்
எற்ப்பாயோ என் உயிரே
எடுப்பாயோ என் உயிரே

எழுதியவர் : மின்னல் (13-Jan-13, 1:39 pm)
சேர்த்தது : minnal
பார்வை : 93

மேலே