இதுதான் காதலா

மறந்தாலும்
மண்டியிட்டு நிற்கிறதே
உன் நினைவுகள் ..

எரித்தாலும்
எரிய மறுக்கிறதே
உன் கனவுகள்

புதைத்தாலும்
பூ பூக்குதே
உன் அழகு

விதைத்தவுடன்
விருட்சகமாகிறதே
உன் காதல்

எழுதியவர் : அபிரேகா (13-Jan-13, 1:58 pm)
சேர்த்தது : abirekha
Tanglish : ithuthaan kaathalaa
பார்வை : 147

மேலே