காதலித்துப்பார்

கல்யாணம் பண்ணிபார் வீட்டை கட்டிப்பார்
என்று பெரியவர்கள் கூற கேட்டிருப்போம்
அதை போல் காதலித்துப்பார்
உண்ண உணவிருந்தாலும் உண்ண முடியாது
உறங்க இடமிருந்தாலும் உறங்க முடியாது
உன்னை பார்த்துவிட்டால்
கண்ணகளில் படபடப்பு
நெஞ்சிலே துடிதுடிப்பு
நீ என் எதிரே இருந்தால்
கண்கள் இமைக்க மறக்கும்
வார்த்தைகள் மறக்கும்
நீ பார்த்து சிரித்துவிட்டால்
சுற்றம் நினைவிருக்காது
என் சிந்தையில் வேறெதுவும் தங்காது

எழுதியவர் : subhasekhar (13-Jan-13, 5:37 pm)
சேர்த்தது : subhasekhar
பார்வை : 86

மேலே