முதல் தோல்வி
முதல் வகுப்பிலிருந்து
முதுகலை பட்டம்வரை
எல்லாவற்றிலும்
முதல் நிலை வெற்றி
ஆனால்
உயிரே ..
உன் முதல் பார்வையிலேயே
பாவி நான்
படுதோல்வி ...!!
முதல் வகுப்பிலிருந்து
முதுகலை பட்டம்வரை
எல்லாவற்றிலும்
முதல் நிலை வெற்றி
ஆனால்
உயிரே ..
உன் முதல் பார்வையிலேயே
பாவி நான்
படுதோல்வி ...!!