வண்ணத்துப்பூச்சி.

பூவே
உன் மீது அமர்ந்து
தேனுடன் சேர்ந்து
வண்ணங்களையும்
எடுத்துச் சென்றது
வண்ணத்துப் பூ(ச்சி)
உன் வாசம் கொள்ளாமல்
உன்னை விட்டுவிட்டு
பறக்கும் பூவாய்
வானத்தில் பறக்கிறது
வாசமில்லா பூவாக
வண்ணத்துப்பூச்சி.

எழுதியவர் : வெற்றி (14-Jan-13, 11:25 am)
சேர்த்தது : ValentineVetri
பார்வை : 123

மேலே