மீண்டும் உன்னை சுமக்க ,,,!
மகனே நான் இறந்தபின் ,,,
என் கல்லறையில் உன் பெயரை எழுதி வை
உன்னை நினைப்பதற்கு அல்ல
மீண்டும் உன்னை சுமப்பதற்கு
மகனே நான் இறந்தபின் ,,,
என் கல்லறையில் உன் பெயரை எழுதி வை
உன்னை நினைப்பதற்கு அல்ல
மீண்டும் உன்னை சுமப்பதற்கு