செருப்பாக பிறக்க வேண்டும்

தாயே மறுபிறப்பு ஒன்றிருந்தால் ...
நான் செருப்பாக பிறக்க வேண்டும் ...?
நீ சுமந்த பாரத்தை செருப்பாக இருந்து
சிலகாலம் உன்னை நான் சுமக்க

எழுதியவர் : கவிஞர் இனியவன் (14-Jan-13, 7:38 pm)
பார்வை : 123

மேலே