தீர்ந்தது தேடல்

வீட்டிற்குள் நுழைந்த திருடனுக்கு
வீண் அலைச்சலை குறைத்தது
பீரோ

எழுதியவர் : பிரகாஷ் (3-Nov-10, 2:07 pm)
சேர்த்தது : poetriesofprakash
பார்வை : 407

மேலே