ஆசை..
இரு கை விரித்து வானில் பறக்க ஆசை...
இருண்ட காட்டில் இன்பமாய் இன்பமாய் நடந்திட ஆசை...
அடை மழையில் ஆடிப்பாட ஆசை...
காற்றடிகையில் கடலில் நீந்த ஆசை...
தனிமையில் தொலைதூரப் பயணம் ஆசை...
மாலை நிலௌடன் மனமயங்க ஆசை...
மலையுச்சி சாரலில் மகிழ்ந்திருக்க ஆசை...
என் வாழ்க்கையை நான் மட்டுமே வாழ ஆசை....