கடவுளுக்கு ஒரு கேள்வி....

அலை நீர்ப்பரப்பில் தீவையும்...
புல்லின் நுனியில் பூவையும்...
வெளிப்படையாய் படைத்துவிட்ட இறைவா....
பூ போன்ற உள்ளங்களை மட்டும் பூட்டி வைக்கவே படைத்துவிட்டாயோ...

எழுதியவர் : pratheba chandramohan (16-Jan-13, 7:00 am)
பார்வை : 105

மேலே