பின்தொடர்

காதலிக்கும்போது
அவள் முன்செல்ல
அவன் பின்தொடர்ந்தான்

திருமணத்திற்குப்பின்
அவன் முன்செல்ல
அவள் பின்தொடர்ந்தாள்

எழுதியவர் : Alexander (16-Jan-13, 12:27 pm)
பார்வை : 110

மேலே