நியூ இயர் 2013

தான் பிறப்பதை தடுக்க கிளம்பிய
புரளிகளை பொய்யாகி
எதிர்ப்புகளை படிகட்டாக்கி
முயற்சிக்கான முடிவை சொல்லி
வெற்றிக்கான வழியை காட்டி
வெற்றிகரமாக பிறந்து
வெற்றியை நிலைநாட்டுகிறது
நியூ இயர் 2013.

எழுதியவர் : பூவிழி (16-Jan-13, 9:26 pm)
சேர்த்தது : poovizhikalai
பார்வை : 115

மேலே