எனது ஜீவிதம்

மரத்திலிருந்து
அணில் கொரித்த
கொய்யாவென
உன்னிடம் வீழ்ந்து
பழுக்கிறது
எனது ஜீவிதம் .

எழுதியவர் : கவிஞர் அகரமுதல்வன் (17-Jan-13, 1:33 pm)
பார்வை : 107

மேலே