மின்சாரம்
அண்டை மாநிலங்களுக்கு அண்டம் அளவுக்கு
மின்சாரம் கொடுக்கும் தமிழ்நாட்டில்
மின்சாரப் பணம் கட்ட
காத்திருக்க வேண்டியிருக்கிறது மின்சாரத்திற்காக
மின்சார அலுவலகத்தில்
-சொ.நே.அன்புமணி
அண்டை மாநிலங்களுக்கு அண்டம் அளவுக்கு
மின்சாரம் கொடுக்கும் தமிழ்நாட்டில்
மின்சாரப் பணம் கட்ட
காத்திருக்க வேண்டியிருக்கிறது மின்சாரத்திற்காக
மின்சார அலுவலகத்தில்
-சொ.நே.அன்புமணி