எப்படி?

இயற்கை கருத்தரிப்பும் இல்லை
செயற்கை கருத்தரிப்பும் இல்லை
குப்பைத் தொட்டி மட்டும்
குழந்தை பெற்று கொண்டே
இருக்கிறதே?!

எழுதியவர் : வெற்றி (17-Jan-13, 6:43 pm)
சேர்த்தது : ValentineVetri
பார்வை : 147

மேலே