அனைத்தையும் மறந்தவள்

என் உறக்கத்தை தொலைத்து..!

என் படுக்கையை வெறுத்து..!

உண்ண மறந்து..!

என் உயிரே உன்னை பிரிந்து..!

இந்த வாழ்க்கையை வெறுத்து வாழும் என் வலிகள் உனக்கு எப்படி புரியும்..?

நீ தான் அனைத்தையும் மறந்து நிம்மதியாக உறங்கி கொண்டு இருக்கிறாயே - **இந்த கல்லறையில்**

எழுதியவர் : நரி (17-Jan-13, 7:40 pm)
சேர்த்தது : நரி
பார்வை : 211

மேலே