அன்பு...

உன் நினைவின்
நிழலில் இளைப்பாறும்
வழிப்போக்கனாய் நான்...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (17-Jan-13, 9:39 pm)
Tanglish : anbu
பார்வை : 158

மேலே