மழைத்துளி...

கோடையில்
ஒரு மழைத்துளி.
என்னவள் சிந்திய வியர்வைத்துளி...

எழுதியவர் : மணிகண்டன் மகாலிங்கம் (17-Jan-13, 9:53 pm)
Tanglish : mazhaithuli
பார்வை : 166

மேலே