இதயக்கண்ணாடி

சிதறிப்போன
என் இதய சில்லுகளை
ஒன்று சேர்க்கிறேன்
அப்பொழுதும்
சிதையாமல்
சித்திரமாய் தான் தெரிகிறது
என் மனம் உடைத்த
உனது பிம்பம் .

எழுதியவர் : devirama (17-Jan-13, 9:49 pm)
பார்வை : 147

மேலே